அப்பள சமோசா (குழந்தைகளுக்கு விருப்பமானது)

தேவையான பொருட்கள் : அப்பளம் – 5 , எண்ணெய் – தேவையான அளவு , பெரிய வெங்காயம் – 2, உருளை கிழங்கு – 4, கடலைமாவு – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்தூள் – ½ டீஸ்பூன், ஜீரகம் – ½ டீஸ்பூன், இஞ்சி விழுது, பச்சைமிளகாய் விழுது, சாட் மசாலா, உப்பு.

கடாயில் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும், சீரகம், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் விழுது, இவைகளை போட்டு வதக்கவும், அதில் சாட் மசாலா, உப்பு, வேகவைத்த அரைகுறையாய் மசித்த உருளைகிழங்கு, மிளகாய்த்தூள், கடலைமாவு, இவைகளை சேர்த்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும், அப்பளத்தை இரண்டாக உடைத்து அப்பளத்தை தண்ணீரில் நனைத்து உடனே எடுத்தால் அப்பளம் நெகிழ்வாகிவிடும், இப்போது அப்பளத்தில் மசாலா வைத்து மூன்று பக்கமும் மடித்து மூடி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.

Appalam Samosa (Kids special)

Ingrediants: Athiban appalam -5nos, Oil, Onion-2 Medium Cut Diagonally, Boiled and smashed potato 4, Besan Flour-2tbsp, Red Chilli Powder- ½tsp, Cumin-½tsp, Ginger Paste, Green Chilly Paste, Amchur Powder- ½tsp, or Chat Masala-½tsp , Salt.
Preparation: Heat A Tbsp of Oil in A Fry Pan add Cumin, Onion, Ginger Paste, Green Chilly Paste, and saute well. Add Salt, Chat Masala, Boiled and smashed Potato, Chilli Powder, Besan and saute well, Change it to the plate and set aside to cool, Now split the appalam into half pieces, Take water in a flat plate and dip each appalam into it, make a cone of each appalam and stuff a tbsp of the prepared filling and seal the edges with the help of water, fry the appalam till golden brown, Serve hot immediately.

6/25, Lakshmanan Street,
Chengammal Colony, Nallampalayam Road,
Coimbatore - 641027.
itrustfoodfactory@gmail.com
Customer care & Feed back : 98404 65111

6/25, Lakshmanan Street,
Chengammal Colony, Nallampalayam Road,
Coimbatore - 641027.
itrustfoodfactory@gmail.com
Customer care & Feed back : 98404 65111

Athiban Appalam© 2024. All Rights Reserved.

Creative_Branding & development by Vitamin7 Semantics

Athiban Appalam© 2024. All Rights Reserved.

Creative_Branding & development by Vitamin7 Semantics