மோர் அப்பளம்
மோரில் சிறிது எலுமிச்சை ஊறுகாய் கலந்து கொள்ளவும், பொறித்த அப்பளத்தை சிறிதாக உடைத்து மோரில் சேர்த்து பருகினால் வித்தியாசமான புதிய ருசியை உணர்வீர்கள், பசியும், தாகமும் தீர்க்கும்.
Buttermilk Appalam
Add fried and crushed appalam along with a pinch of lemon pickle into buttermilk for a new and delicious drink.